- Vijayabaskar
- ராமசாமி
- மதுரை
- ஐகோர்ட் கிளை
- ராமசாமி
- அமைச்சர்
- எம். ஆர். விஜயபாஸ்கர்.
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- தின மலர்
மதுரை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமியின் குவாரியில் முறைகேடு குறித்து ஐகோர்ட் கிளை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக ரூ.15.5 கோடி அபராதம் விதித்ததை ரத்துசெய்யக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
The post எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமியின் குவாரியில் முறைகேடு வழக்கு: ஐகோர்ட் கிளை விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.